மதுரை : மாவட்டத்தின் காவல் நிலையங்களின் எல்கைகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் மதுரை மாவட்ட போலீசார் அறிவுரைகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு செய்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை