மதுரை : காவல்துறை தலைமை இயக்குனர், அறிவுரைப்படி, மதுரை மாவட்ட காவல் நிலையங்களில், குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, யாரும் உரிமை கோரப்படாத 1019 ,வாகனங்கள் ரூ.52,97,462 மதுவிலக்கு, அமலாக்கப் பிரிவுகளில் பறிமுதல் செய்யப்பட்ட 394 வாகனங்கள் ரூ.72,85,330 க்கும், மதுரை மாவட்டத்தில் கழிவு, செய்யப்பட்ட 73 காவல் வாகனங்கள் ரூ. 20,19,590 க்கும், ஆக மொத்தம் ஏலம் விட்ட வாகனங்களின் மூலம் ரூ.1,46,02,382 (ஒரு கோடியே நாற்பத்தி ஆறு லட்சத்து இரண்டாயிரத்து முன்னூற்று என்பத்திரெண்டு ), மட்டும் அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. என்ற தகவலை ,மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வீ.பாஸ்கரன், தெரிவித்துள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி