மதுரை : மதுரை, சொக்கநாதபுரம், புது விளாங்குடியைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் பழனிகுமார் 28/20, என்பவர் மதுரை மாநகரில் வழிப்பறி மற்றும் ரவுடித்தனம் வழக்குகளில் ஈடுபட்டு வந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் , IPS., அவர்களின் உத்தரவுப்படி, பழனிகுமார் என்பவர் 01.06.2020 ம் தேதி “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்