செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் புலிப்பாக்கம் ஊராட்சியில் காந்தலூர் கிராமத்தில் மதுபான போதை பொருள் விழிப்புணர்வு செங்கல்பட்டு மாவட்ட காவல் துணைகண்காணிப்பாளர் புகழேந்தி கணேசன். செங்கல்பட்டு தாலுக்கா காவல் ஆய்வாளர் நடராஜன் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர். ஆனந்தராஜ் மற்றும் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள்போதை பொருள் கஞ்சா போதை பொருள் விழிப்புணர்வு அளித்தனை இதில் புலிப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா அசோகன் துணைத் தலைவர் குமரேசன் மற்றும் வார்டு உறுப்பினர் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின சார்பில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் தேன்மொழி அவர்கள் குழந்தை உரிமைகள் குறித்தும் பாதுகாப்பு குறித்தும் குழந்தை திருமணம் குறித்தும் கூறினார். மேலும் தகவல் அறிந்த மக்கள மிக்க நன்றி தெரிவித்தனர். இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் பொதுமக்கள் கலந்து கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்