திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் அருகே மெட்டூர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக எஸ்.பி.திரு.பாஸ்கரன், கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் மதுவிலக்கு காவல்துறையினர் நடத்திய தீவிர சோதனையின் போது தோட்டம் மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,530 குவாட்டர் மதுபான பாட்டில்கள், 1ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து கதிர்வேல், தீபா ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா