திருவாரூர்: கோம்பை காவல் நிலைய எல்லைபகுதியில், எஸ்.ஐ. திரு. ஜெகநாதன் தலைமையில் போலீஸார் ரோந்து சென்றனர். மதுபானங்கள் போலீஸார் கண்காணிப்பை மீறி விற்கப்படுவதாக கிடைத்த தகவல் அடுத்து, கோம்பை எஸ்.ஐ. ஜெகநாதன் தலைமையில் போலீஸார், தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகப்படும்படியாக வந்த கோம்பையை சேர்ந்தகர்ணன் 55, என்பவரிடம் இருந்து 20மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸார் செய்து வழக்குபதிவு செய்து, கைது செய்தனர்.