தஞ்சாவூர் : திருவிடைமருதூர் உட்கோட்டம் திருநீலக்குடி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக காரைக்கால் மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி உதவி ஆய்வாளர் திரு.காமராஜ், அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்து அவரிடமிருந்த 170 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்