திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையத்தில் மதுபாட்டில்களை கடத்திய மதுரை சோழவந்தான் சப்பானி கோவிலைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரை இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் திரு.அருள் ஜெயபால், சார்பு ஆய்வாளர் திரு.சையதுகுலாம், எஸ்.பி.தனிப்பிரிவு தலைமை காவலர் திரு.ராஜேஷ் குமார் மற்றும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 46 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா















