கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வருவாய்த்துறை துணை வட்டாட்சியர் அவர்கள், தலைமையில் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது ஆத்துக்காவாய் To BC புதூர் ரோட்டில் எக்ஸ்ல் பள்ளி முன்பு, ராமிநாயக்கன்பட்டி மலை அடிவாரத்தில் ஆகிய இரண்டு இடங்களில் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி 3 யூனிட் மண்,1 யூனிட் உடைக்கற்கள் கடத்திய இரண்டு வாகனத்தை பறிமுதல் செய்து மகாராஜாகடை காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்