கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வருவாய்த்துறை வட்டாட்சியர் அவர்கள், தலைமையில் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது நந்திமங்களம் கிராமத்தில் அட்டூர் ஏரியில் இருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி சுமார் 2 யூனிட் மண் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து பாகலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்