திருச்சி : திருச்சி மாவட்ட தொட்டியம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் காவல் ஆய்வாளர் திரு.பிராங்க்ளின் தலைமையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக மணல் மூட்டைகளுடன் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து மணல் மூட்டைகளுடன் இருவரை கைது செய்தனர்.
நமது நிருபர்
A. கோகுல்