கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக கட்டிகானப்பள்ளி ஊருக்கு அருகே கண்காணித்து சென்றபோது ஓடைப்பகுதியில் இருந்து வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தபோது அரசு அனுமதியின்றி சுமார் ஒரு யூனிட் மணலை எடுத்த வந்த நபரை கைது செய்து மணலுடன் வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்