கோவை: கோவை மாவட்டம் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து அவர் அந்த பகுதியில் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது 2 லாரிகளில் 6 யூனிட் மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரியும் ,மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதை கடத்தி வந்த லாரி ஓனரும் டிரைவருமான கோபால்சாமி 36 டிரைவர்கள் தீனதயாளன் 31. பிரதீப் 22. ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
லாரியும் 3 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. லாரி உரிமையாளர் பள்ளேபாளையம் கலைச்செல்வன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்