கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூர் – செட்டிபாளையம் ரோட்டில் செட்டிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திரு.சம்பந்தம் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார்
அப்போது ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரி டிரைவர் கார்த்திக் 33. கைது செய்து. லாரியும், மணலும் பறிமுதல் செய்யப்பட்டது. லாரி உரிமையாளர் பிரதீப் குமார் 28.என்பவரை தேடி வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்