கோவை: கோவை நால் ரோடு சந்திப்பில் சூலூர் சப் இன்ஸ்பெக்டர் திரு.நவநீதகிருஷ்ணன் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார்
.அப்போது அந்த வழியாக அனுமதியில்லாமல் 2 டிப்பர் லாரிகளில்மணல் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக2 லாரியும், 6 யூனிட் மணலும் பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் பரமேஸ்வரன் 39 பழனிவேல் 30 கைதுசெய்யப்பட்டார்.. லாரி ஓனர் பட்டீஸ்வரன் தலைமறைவாகிவிட்டார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்