ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் நேற்று ஹர்ஷினி டேபிள் டென்னிஸ் கோடை வகுப்பை ராணிப்பேட்டை மாவட்டம் திரு.டாக்டர் சிவகுமார் அவர்கள் தொடங்கி வைத்து கலந்து கொண்டார். இதில் அவர் சிறப்புரையாற்றிய மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் ஒளிபரப்பு பிரிவு மாநில தலைவர் திரு.பாபு அவர்கள் கலந்து கொண்டு, மக்கள் பணியில் அயராது ஈடுபடும் காவல்துறையினருக்கு, முக கசங்களை காவல் கண்காணிப்பாளர் திரு.சிவக்குமார் அவர்களிடம் வழங்கினார். முக கவசங்களை பெற்றுக் கொண்டு, போலீஸ் நியூஸ் பிளஸ் தொடர்ந்து செய்து வரும் சேவைகளை பாராட்டினார்.