மதுரை : மக்கள் நீதி மையம் சார்பில், அருணாச்சலம் ஆசியுடன், மண்டல செயலாளர் அழகர் சாலையோரங்கள் உள்ள மக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ,மதுரை மாநகர மக்கள் நீதி மையம் சார்பாக சமூக சேவகர் எஸ் கமல் முத்துராமன் தலைமையில்
ஸ்வீட் பாக்ஸ் புத்தாடைகள் நமது நடைபெற்ற தொண்டர்களும் இணைப்பு புத்தாடைகள் நம்மவர் ஆசியுடன் வழங்கப்பட்டது . இதில், குணா அலி, பூமி ராஜா, ராமலிங்கம், செல்வராஜ்,
ஜெயராஜ், பாலாஜி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி