ஈரோடு : ஈரோடு மாவட்ட தாராபுரம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மகேந்திரன் இவருக்கு கடந்த சில நாட்களாக சளிக்காய்ச்சல் இருந்து வந்தது இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்தார் இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது இதனையடுத்து இவர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார் இதையொட்டி தாராபுரம் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது அந்த காவல் பணிபுரியும் அனைவருக்கும் கொரோ பரிசோதனை செய்யப்பட்டது
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :

R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
மற்றும்

N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா















