திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எம். எஸ். சி அவர்கள் தலைமையில் இன்று பிரதி வாரம் புதன்கிழமை மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 20 மனிதர்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நேரடியாக மனுக்களை பெற்றுக் கொண்டு அவர்களது குறைகளை கேட்டு எறிந்து நடவடிக்கை மேற்கொண்டார் இக்கூட்டத்தில் திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பி. மணிகண்டன் துணை காவல் கண்காணிப்பாளர் பி தமிழ்மாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்