திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் காவல் அலுவலகத்தில் (27 -12- 2023) இன்று திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயகுமார் எம்எஸ்சி அக்ரி அவர்கள் தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் 23 மனுக்கள் பெறப்பட்டு அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து காவல் கண்காணிப்பாளர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்