ஈரோடு : ஈரோடு மாவட்டம், பெருந்துறை சப்டிவிசன் சென்னிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னிமலை to ஊத்துக்குளி சாலை வழியாக திருப்பூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை அருகே பழனியாண்டவர் கோவில் உள்ளது இந்த கோவில் வனபகுதி அருகிலேயே உள்ளது. இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். எனவே பொது மக்களின் பாதுகாப்பு கருதி சென்னிமலை காவல் ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள், அறிவுறுத்தலின் படி CCTV கேமரா வைக்க முடிவெடுக்கபட்டது அதன்படி நேற்று (28-01-2023) அன்று CCTV கேமரா பொறுத்தபட்டு கேமரா பயன்பாட்டுக்கு கொண்டுவரபட்டது.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :