திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இன்று (07.06.2022), மனு கொடுக்க வந்த பொதுமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன், அவர்கள் நேரடியாக சந்தித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று மனு மீது விரைவில், நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்கள். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் சார்பில் நீர்மோர் வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா