கோவை : கோவை மாநகர காவல்துறையின் சார்பாக பதாதைகள் வைத்தும் திருட்டு, வழிப்பறி, இணையதள குற்றங்கள், பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் சாலைபாதுகாப்பு, தொடர்பான அறிவுரைகள் வழங்கி,பொதுமக்களுக்கு R.S புரம் காவல் நிலைய தலைமை காவலர் திரு.பொன்மணி குமரன், அவர்கள் ஆட்டோ ஸ்டேன்டில் நோட்டீஸ் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்னார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்