திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் .ஜெயகுமார் எம்எஸ்சி அக்ரி அவர்கள் (25 -12 -2023) அன்று திருத்துறைப்பூண்டி மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தார் மகளிர் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதன் பின்னர் எடையூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு போலீசாருக்கு தக்க அறிவுரை வழங்கினார்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்