சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜராஜன் அவர்களையும், சிவகங்கை மாவட்ட பிஆர்ஓ திரு.பாண்டி அவர்களையும் போலீஸ் நியூஸ் பிளஸ் சிவகங்கை மாவட்ட குடியிருமை நிருபர் திரு. அப்பாஸ் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களது சிறப்பான பணியினை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.