சென்னை : காவல்துறையின் உழைப்பு மற்றும் அரும்பணிகள் பாதுகாப்பு தியாகம் அவர்களின் சேவைகள் மற்றும் பணிகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சென்று காவல்துறை மக்களை இணைக்கும் பாலமாகவும் காவல்துறை மக்களின் நண்பன் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா அவர்கள், திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் மதிப்புக்குரிய திரு.அரவிந்தன்,IPS, திருவள்ளுவர் மாவட்ட காவல் டிஎஸ்பி மதிப்புக்குரிய திரு.துரைப்பாண்டி, சென்னை காவல் துணை ஆணையர் மதிப்புக்குரிய திரு.மகேஷ் மற்றும் சென்னை காவல் உதவி ஆணையர் ஆவடி சரகம் மதிப்புக்குரிய திரு.சத்தியமூர்த்தி ஆகியோர்களை சந்தித்து இவர்களது பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்து தெரிவித்தார்.