திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், புலிவலம் பகுதியில் பிளாக் அண்ட் ஒயிட் கன்ஸ்ட்ரக்ஷன் நடத்தி வரும் நபரிடம் செல்போன் மூலம் உங்கள் கன்ஸ்ட்ரக்ஷனுக்கு செங்கல் அனுப்புகிறேன் என்று கூறி ஜிபே மூலம் ஒரு லட்சத்து 8000 பெற்றுக் கொண்டு செங்கல் வராததால் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த பால்பாண்டி என்கிற பவுல் பாண்டி மற்றும் பொன்னுசாமி வயது (30) ஆகிய அவர்களிடம் தொடர்பு கொண்ட போது செங்கல் தருவதாக ஏமாற்றிய தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது அந்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரையின்படி தனிப்படை விருதுநகர் சென்று அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்