திருவாரூர் : திருத்துறைப்பூண்டி அடுத்து பாண்டி ரயில்வே கேட்டில் எடையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வாகனங்களை சரியான ஆவணங்கள் உள்ளதா சேட் பில்டர் அணியப்பட்டுள்ளதா தலைக்கவசம் அணிந்து உள்ளார்களா இந்த சோதனைகளில் ஈடுபட்டனர். இதில் சரியான ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் மீதும் வாகன ஓட்டிகள் மீதும் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்