விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார், பள்ளி மாணவ மாணவிகளுக்கு பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றங்களை தடுக்க இலவச தொலைபேசி எண் 181 மற்றும் 1098- ஐ பயன்படுத்துமாறு விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.