கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் கிராமத்தில் பாலகிருஷ்ணன் நிலத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போலீசார் சூதாடி கொண்டிருந்த மூன்று நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ₹150/- ரூபாய் பணம், சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்