கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், (02.10.2023) மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது மத்தூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள பழனி பூக்கடை அருகில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்த போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார் .
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்