திருப்பூர்: திருப்பூர் மாநகரில் உள்ள லாட்ஜ்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் அதிகாலை அதிரடி சோதனை. 120 போலீசார் 10 குழுக்களாக பிரிந்து நடத்திய சோதனையில் 20 கிராம் கஞ்சா, ஒரு கிலோ குட்கா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள்கள் விற்பனை மற்றும் வங்கதேசத்தினர் உரிய அனுமதியின்றி தங்கியுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி