திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் சந்தேக மரணம் என்ற வழக்கில் கொலை நடைபெற்றது.
கண்டறியப்பட்டு கொலையாளிகளை கைது செய்தனர். துரிதமாக செயல்பட்ட காவல்துறையினரை எஸ்.பி திரு.சீனிவாசன் பாராட்டி சான்றிதழ் மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டது, என்றார்.