திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே பால் வியாபாரி கொலை வழக்கில் தொடர்புடைய 9 பேரை புறநகர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு.சுகுமார் அவர்களது தலைமையில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.பார்த்திபன், சார்பு ஆய்வாளர். திரு.ஜெய்கணேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள்,3 வாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்த போலிசாரை போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பாராட்டினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா