திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று 27.02.2022-ந் தேதி நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார், இ.கா.ப., அவர்கள் துவக்கி வைத்து ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அருணை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை துணை தலைவர் திரு.எ.வ.குமரன், அருணை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் திரு.எ.வ.வே.கம்பன், அருணை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் Dr.P.ஜெயகுமார்,MBBS.,MS., ஆகியோர் உடனிருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்