வேலூர் : வேலூர் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 12 நபர்களிடம் 57 லட்சம் மோசடி செய்த வழக்கில் திருமதி. ரேவதி என்பவர் மாவட்ட குற்ற பிரிவில் கொடுத்த புகார் அடிப்படையில் வேலூர் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன், அவர்களின் உத்தரவின் பேரில் உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பூபதி ராஜன் மற்றும் காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா, ஆகியோர் குற்றவாளி சுகுமார் (36), காகிதப்பட்டறை வேலூர் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்