தூத்துக்குடி : தூத்துக்குடியில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த குட்கா கடத்தல் மற்றும் மொத்த விற்பனையில், மூளையாக செயல்பட்டு இல்லாத நிறுவனங்களை இருப்பதுபோன்று போலியாக உருவாக்கி, அதன் மூலம் பணம் சம்பாதித்த கோடீஸ்வரன் கைது – தூத்துக்குடி ஊரக காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. ஜி. சந்தீஷ் இ.கா.ப அவர்கள் தலைமையிலான தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் பாராட்டினார்.