சேலம் : சேலம் மாவட்டம் மேட்டூர் தங்கமாபுரிபட்டணத்தில் குடி தண்ணீர் சரியாக கிடைக்கவில்லை என்று சாலை மறியல் இன்று நடைபெற்றது. மக்கள் மத்தியில் மேட்டூர் சரக DSP விஜயகுமார் அவர்கள் மற்றும் அனைத்து காவலர்களும் மக்களிடையே பேசி சுமுகமாக கலைந்து சென்றனர்.எனவே காவல் துறையில் உள்ள அனைவருக்கும் அம் மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்