கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் போதை பொருளை தடுக்கும் வகையில் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்தார். மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாகூர். முன்னிலை வகித்தார். கலெக்டர் கூறுகையில், இளைஞர்கள் போதைப் பொருள்களை பயன்படுத்தி மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதை தடுக்க பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். போதைக்கு அடிமையானவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்