விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS அவர்களின் உத்தரவின் பேரில் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டT.தேவனூர் கூட்ரோடு அருகே உதவி ஆய்வாளர் செல்வி.புனிதவள்ளி மற்றும் காவலர்கள் தலைமையில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த இனோவா கார் சோதனை செய்ததில் 4.92.126/- மதிப்பிலான தடைசெய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய போதை பொருளான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
குற்றவாளி அப்துல் காதர் 27. என்பவரை வழக்கு பதிவு செய்தும், கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.