தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார் B.E., M.B.A., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இன்று மாவட்ட காவல் அலுவலகம், மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் போதை தடுப்பு மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது..