தஞ்சாவூர்: கும்பகோணம் உட்கோட்ட காவல் பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக போதைப்பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்படி துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் சோதனை மேற்கொண்டதில் குற்றவாளிகளான முரளி,சரவணன்,முத்து ஆகியோரை கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.சிவசெந்தில்குமார் அவர்கள் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்த 230 கிலோ ஹான்ஸ், கூல் லிப் மற்றும் விமல்பான் மசாலா, ஆகியவற்றை பறிமுதல் செய்து உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.