கோவை : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன், அவர்கள் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கையில், கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த ஐந்து நபர்களை கைது செய்து 354 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்