கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சிப்காட் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மூக்கண்டப்பள்ளி தோப்பமா கோவில் என்ற பகுதியில் வட மாநில இளைஞர் இரண்டு பேர் இருச்சக்கர வாகனத்தில் வந்த கொண்டிருந்த போது அந்த வாகனத்தில் 2 மூட்டையுடன் வந்த இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் சிப்காட் போலீஸ்சார் சோதனை செய்த போது அந்த இரண்டு மூட்டையில் தமிழாக அரசங்காள் தடைசெய்ய பட்ட 140000 மதிப்புள்ள குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. கடத்தி வந்து இளைஞகளை காவல் துறையினர் விசாரித்த போது. 1.Bhawar Laln (29), மற்றும் 2.Maipalsing (27) , இரண்டு பேரும் ராஜஸ்தா ன் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. குட்கா கடத்தி வந்தவர்கள் மீது Cr.no 284 | 2023 U/s 320 IPC r/w 7&20 (i) Cotp Act. வழக்கு பதிவு செய்து. ஒசூர் நீதிமன்றத்தில் குட்கா கடத்தி வந்தா இருவரையும் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்