கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் , ஓசூர் சிப்காட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜூஜூவாடி வாகன சோதனை சாவடியில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கார்ரை சோதனை செய்து போது அந்த வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 358.350 கிலோ 190500 Rs மதிப்புல்ல குட்கா பொருள் கடத்தி வந்தது தெரியவந்த இதை கடத்தி வந்தb 1.அருள் முருகன் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து 190500 விலை மதிப்புள்ள குட்கா பொருட்களை மற்றும் நான்கு சக்கர வாகனத்தையும் சிப்காட் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அருள் முருகன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்