சேலம் : சேலம் (19/11/ 2022)-ம் தேதி தமிழ்நாடு அளவில் காவல்துறை தலைமை இயக்குனர் திரு.சைலேந்திரபாபு, அவர்களின் தலைமையில் உயர் காவல் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி சென்னை காமெண்டோ படைத்தளத்தில் நடைபெற்றது இதில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபினவ், அவர்கள் கலந்துகொண்டு கை துப்பாக்கி சுடுதலில் தங்கமும் ரைபிள் பிரிவில் வெண்கலமும் ஒட்டுமொத்த துப்பாக்கி சூடுதல் போட்டியில் சாம்பியன் பிரிவில் முதலிடம் பெற்று தங்கம் வென்றார் அவருக்கு காவல்துறை இயக்குனர் அவர்கள் பதக்கமும் சான்றிதழும் வழங்கி பாராட்டினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்