திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளியில் இன்று மாணவ, மாணவிகளிடையே போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் தடைச்சட்டம் குறித்தும், போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா