கோவை :கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் IPS உத்தரவின் பெயரில் போக்குவரத்து உதவி ஆணையாளர் செந்தில்குமார் மேற்பார்வையில் போக்குவரத்து விதிமீறல் இல்லாத சந்திப்பு நிகழ்ச்சி கோவை கிழக்கு போக்குவரத்து ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் அருண் பிரசாத், மனோகர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.




கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்