திருவாரூர்: திருவாரூர் பழைய பேருந்து நிலைய பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்து திருவாரூர் நகர பகுதிகள் மற்றும் கடைவீதிகளில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, Agri)., அவர்கள் (08.08.2024) நேரில் ஆய்வு செய்தார்கள். அப்போது, திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.P.மணிகண்டன் அவர்கள் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் ஆகியோர் உடனிருந்தார்கள்.