திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்த மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க நீண்ட காலமாக கோரிக்கை எழுந்து வருகிறது.
சட்டசபை கூட்டத்தில் கொடைக்கானல் அரசு போக்குவரத்து கழக இடத்தில் மூன்றை ஏக்கரில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைப்பது தொடர்பாக பேசப்பட்டது.இதை தொடர்ந்து அரசு போக்குவரத்து துறை முதன்மை செயலர் பனிந்திர ரெட்டி கொடைக்கானலில் கள ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா